மரணத்தில் இருந்து ஜீவனுக்கு

"ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்".

புலம்பல் 3:31


இதோ இருள் பூமியையும்; காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன் மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60:2