நரகம் உண்டா?

நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்

image

விஞ்ஞானிகளை வியக்க வைத்த அந்த ஒரு நாள்.

நான் பூமியை உண்டு பண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனை உருவாக்கினேன். என் கரங்கள் வானங்களை விரித்தன அவைகளின் சர்வ சேனையையும் நான் கட்டளையிட்டேன். நான் அவைகளுக்கு கட்டளையிட அவைகள் அனைத்தும் நிற்கும்.