நோவாவின் பேழை

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால் உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.

சங்கீதம் 63:7

கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரை துடைத்து, தமது ஜனத்தின் நிந்தயைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்.

எசாயா 25:8