இந்த காரியம் கர்த்தரால் வந்தது

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நன்மைகளும், நற்சிந்தனைகளும் உண்டாகவும், சமுதாய விழிப்புணர்வு உண்டாகும்படியும், இருளில் நடக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்ற வார்த்தையின்படியும் தேசத்தின் நலனுக்காகவும், உலக மக்களின் நலனுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அறியாத தகவல்களையும் இரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

எல்லாம் நன்மைக்கே...

நான் பயப்படமாட்டேன் எனக்காக மரித்த என் மீட்பர் உயிரோடிருக்கிறார் - யோபு 19:25

image

இயேசு உயிர்த்தெழுந்த கல்லறை

உலகம் உணர்ந்த இயேசு

கர்த்தர் உங்கள் முன்னே போவார் இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களை காக்கிறவராயிருப்பார்.
ஏசா 52:12

உலகில் பலதரப்பட்ட மக்களால் உணரப்பட்டவர் நம் இயேசு அதற்கான ஆதாரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.